leo
சினிமாபொழுதுபோக்கு

காஷ்மீரில் கலக்கும் ‘லியோ’.. – வெறியேத்தும் லோகேஷ்

Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ‘லியோ’ படக்குழு காஷ்மீருக்கு சென்றது. இந்நிலையில், காஷ்மீரில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ்மேனன் மற்றும் பலர் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு மரண வெயிட்டிங் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...

26 698c2e116f1d6
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2-வில் இணைந்தார் எஸ்.ஜே. சூர்யா! – சிவராஜ்குமார் உறுதி செய்த அதிரடித் தகவல்!

2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி...

26 698bf0b08e0b1
சினிமாபொழுதுபோக்கு

வசூலில் மிரட்டும் வித் லவ்! – 5 நாட்களில் ரூ. 15 கோடியைத் தாண்டியது! அபிஷன் ஜீவிந்திற்கு ஜாக்பாட்!

கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது...