Jeyalalitha
பொழுதுபோக்குசினிமா

நடிகை ஜெயலலிதா வாங்கிய முதல் சம்பளம் இவ்வளவா?

Share

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா.

1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை திரைப்படமானது வெளியானது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இப்படத்தின் வெற்றிக்கு பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர், 1982ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகையாக நடித்தமையின் மூலம் முதன் முதலில் 3,000 ரூபா வாங்கியுள்ளார்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...