தேவரகொண்டாவுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா

vijay devarakonda and rashmika mandanna 1645498974

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக சமூகவலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா “இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

இது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

#rashmika #VijayDeverakonda

Exit mobile version