Muthu
பொழுதுபோக்குசினிமா

கண்ணீர் விட்டுக் கதறும் ஜிபி முத்து (வீடியோ)

Share

டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து தற்போது கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த வீடியோவில்,

அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டு விட்டான். உண்மையாகவே ஆண்டவன் என ஒருவன் இல்லை.

என்னோட உயிர் நண்பன் என்னை விட்டு போய்விட்டான் என தன்னுடைய நண்பரின் மறைவிற்கு கண்கலங்கியுள்ளார்.

மேலும், ஜாதி மதம் பார்க்காமல் பழகினோம். ஆனால் என் நண்பன் என்னோட இல்லை என்று நண்பனின் மறைவு குறித்து அவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ அனைவரையும் கலங்கவைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by GPmuthu24 🔘 (@1gpmuthu_)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...