சீரியல் நடிகை கேப்ரியல்லா வெளிநாட்டில் ஷார்ட் உடையில் போட்டோஷூட் varman Tamilnaadi 12 மாதங்கள் ago சீரியல் நடிகை கேப்ரியல்லா வெளிநாட்டில் ஷார்ட் உடையில் போட்டோஷூட் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் கேப்ரியல்லா. அவர் தற்போது சன் டிவியின் மருமகள் சீரியலில் நடித்து வருகிறார். அவர் வெளிநாட்டில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.