நட்சத்திர தம்பதியான சினேகா-பிரசன்னாவுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்த என்ற மகளும் உள்ளார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். இந்தநிலையில், சினேகா- பிரசன்னா மற்றும் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அப்போது கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். சுவாமி தரினத்திற்குப் பின்னர் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
#CinemaNews
1 Comment