நடிகை இனியா இடையில் உடல் எடையை குறைத்து மட்டுமல்லாமல், நிறைய போட்டோ ஷுட்களும் நடாத்தியிருந்தார்.
ஆனால் திடீரென இனியாவின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர் குண்டாக இருப்பதை கண்ட ரசிகர்கள் நம்ம இனியாவா இது என்று கேட்கும் அளவுக்கு அவர் உடல் எடை அதிகரித்துள்ளது.
#CinemaNews