pic
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் சூரியின் சொத்துமதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

Share

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரி என்ற கேரக்டரில் அறிமுகமாகமானர்.

அதன் பின் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் சம்பாதித்த பணத்தை வைத்து அவரது சொந்த ஊரான மதுரையில் ஹோட்டல்களை ஆரம்பித்தார்.

அம்மன் உணவகம் என்று மதுரையில் முதலில் உணவகத்தை ஆரம்பித்து அதன் பிறகு மதுரையை சுற்றியுள்ள பல இடங்களில் கிளைகளையும் அமைத்தார்.

மேலும் ஹோட்டல்களை அவருடைய உறவினர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திரை உலகில் மற்றும் ஹோட்டல்களில் சம்பாதித்த வகையில் நடிகர் சூரிக்கு 40 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இச்செய்தி பலரை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 #Soori #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...