don1
சினிமாபொழுதுபோக்கு

நான் வேணும்னா அரசியல்வாதி ஆகிடவா? – காமெடியில் தெறிக்க விடும் ‘டான்’ டிரைலர்

Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று மலை வெளியான நிலையில் மிகப்பெறும்வரவேற்பை பெற்றுள்ளது.

டிரைலர் இரண்டரை நிமிடங்களுக்கு மேல் காணப்படும் நிலையில், காமெடி, ரொமான்ஸ், கல்லூரி காட்சிகள் நிறைந்துள்ளன.

தனக்கும் இருக்கும் திறமை என்ன என்று கண்டுபிடிக்க முடியாது, இப்பிடி ஆகலாமா?, அப்பிடி ஆகலாமா என விடை தேடி வருகிறார்.

நான் வேண்டுமானால் அரசியல்வாதி ஆகிவிடவா? கவிஞர் ஆகிவிடவா? ஸ்டண்ட் மாஸ்டர் ஆகிவிடவா? மீம்ஸ் கிரியேட்டர் ஆகிவிடவா? என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் கேள்வி கேட்கும் காட்சிகளும் அதற்கு கிடைக்கும் பதில்களும் காமெடியில் கலக்கின்றன.

பிரியங்கா மோகன் அழகில் அனைவரையும் கட்டி போடுகிறார். சிவாங்கி, சூரி, பாலா, விஜய், எஸ்.ஜே.சூர்யா, ராதா ரவி,சமுத்திரக்கனி என அனைவரும் நடிப்பில் மிரள வைக்கின்றனர். அனிருத் இசை மேலும் மெருகூட்டுகிறது.

மொத்தத்தில் காமெடி, ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தது காணப்படும் டான் ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.

‘டான்’ திரைப்படம் ளுடன் கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

don

#CinemaNews

Share
தொடர்புடையது
124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...

lady gaga grammys 2025
பொழுதுபோக்குசினிமா

கிராமி மேடையில் ஜொலித்த லேடி காகா: அப்ரகாடாப்ரா பாடலுக்காக இரு விருதுகளை வென்று சாதனை!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (01) நடைபெற்ற 68-வது கிராமி விருது வழங்கும் விழாவில்,...

AA1PVaJe
பொழுதுபோக்குசினிமா

நாளை உதய்பூரில் ரகசியத் திருமணம்? விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி இணையப்போவதாகத் தகவல்!

தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நாளை...