download 2 2
சமையல் குறிப்புகள்

வெங்காய பஜ்ஜி

Share

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 2

கடலை மாவு – 1/2 கப்

அரிசி மாவு – 1/4 கப்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

ஓமம் – 1/4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிகொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமையான வெங்காய பஜ்ஜி தயார்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilni 363 scaled
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி...

download 3 1 14
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பலூடா ஐஸ்கிறீம் ரெசிபி!

தேவையான பொருட்கள் ஐஸ்கிரீம் செய்ய பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரெட் –...

ezgif 5 a9f79e7907
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வீட்டிலேயே செய்யலாம் கிளி பரோட்டா

சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை...

tomoto rice
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் அரிசி – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி –...