24 6637185cb7b8e
சினிமாசெய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்..

Share

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்..

சின்னத்திரையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் சிட்டியின் சதி வலையில் கதாநாயகன் முத்து சிக்கிவிட்டார். இதனால் ஊர் முழுவதும் முத்துவை குடித்துவிட்டு சார் ஓட்டும் நபராக பார்க்க துவங்கிவிட்டனர்.

ஒரு தப்பும் செய்யாத முத்துவை அவருடைய தந்தை அண்ணாமலை அடித்துவிடுகிறார். இதுவரை எந்த ஒரு விஷயத்திற்கும் முத்து மீது கோவப்படாத அண்ணாமலை, முதல் முறையாக முத்துவை அடித்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜயா எதிர்பார்த்தது போல் மீனாவும், முத்துவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். பின் போலீஸ் இடம் சென்று தனது காரை கேட்கிறார் முத்து. ஆனால், போலீஸ் முத்துவின் லைசன்ஸை ரத்து செய்ய போவதாக கூறியவுடன் முத்து அதிர்ச்சியடைகிறார்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று கூறிய பிறகும் கூட, போய் டீ வாங்கிட்டு வா என போலீஸ் கூற, வேறு வழி இல்லாமல், போலிஸுக்கு டீ வாங்கி கொடுக்கிறார் முத்து. இந்த சதி வலையில் இருந்து முத்து எப்படி தப்பிக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Untitled 88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கமும் விவசாய அமைப்புகளும் மோதல்!

இலங்கையில் விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம்...

Untitled 87
செய்திகள்அரசியல்இலங்கை

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடி: சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில்...

Untitled 86
செய்திகள்இலங்கை

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு...

Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...