nayan1
சினிமா

ரசிகர்களைக் கவரும் நயன்-விக்கி புகைப்படம்

Share

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தநிலையில் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர் .

மேலும் தனது படங்களை முடித்த பின் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த காதல் ஜோடியின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

Nayan

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...