சினிமா

என்னது கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சிம்பு இணைகிறாரா?.. அதுவும் எதற்காக தெரியுமா?

Share
6 4
Share

ஐபிஎல் போட்டி படு வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் நீ சிங்கம் தான் பாடலை இப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார்.

அவரது பேட்டி வைரலாக, பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்கள் அதிகம் வெளியாகின.

விராட் கோலி, சிம்பு பாடலை கேட்பதாக கூறியவுடன் இப்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

தற்போது செம பிட்டாக நடிகர் சிம்பு உள்ள நிலையில், பல வகைகளில் அவர் விராட் கோலியைப் போலவே தோற்றமளிப்பதாக பேசப்படுகிறது.

இதனால் STR, விராட் கோலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக்கில் நடிக்கப் போகிறார் என சமூக வலைதளங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இப்படி ஒரு தகவல் வரும் நிலையில் இது நடக்குமா என ரசிகர்கள் இப்போதே எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...