actress hansika
சினிமாபொழுதுபோக்கு

சம்பளத்தை உயர்த்திய ஹன்சிகா!

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

இந்நிலையில், ஹிந்தி படங்களில் மிகவும் பிஸியாக உள்ள ஹன்சிகா, இனி படங்களில் ஹீரோயினாக நடிக்க சுமார் ரூ. 1 கோடி வரை சம்பளத்தை அதிகரித்துள்ளாராம்.

தீடீரென நடிகை ஹன்சிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதால், இனி பட வாய்ப்புகள் தமிழில் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...