24 663863b32a3ff
சினிமாசெய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்.. தலைப்புடன் வெளிவந்த First லுக்

Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்.. தலைப்புடன் வெளிவந்த First லுக்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படத்தில் விக்ரம் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படம் குறித்து அறிவிப்பு வந்த சில ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. Applause Entertainment மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

கபடி விளையாட்டை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் துருவ் விக்ரம் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். மேலும் கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி என நடிப்பில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று இப்படத்தின் தலைப்பு, First லுக் உடன் வெளியாகும் என தகவல் கூறப்பட்டது. அதன்படி, தற்போது இப்படத்திற்கான First லுக் வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாககிருக்கும் இப்படத்திற்கு, பைசன் என தலைப்பு வைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...