24 6637474297a42
சினிமாசெய்திகள்

இந்த குழந்தை வேண்டாம்! பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எடுத்த முடிவு, வீடியோ இதோ

Share

இந்த குழந்தை வேண்டாம்! பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எடுத்த முடிவு, வீடியோ இதோ

சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது தான் கோபியை பரபரப்பாக்கி இருக்கிறது.

இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். ஆனால், அவர் சொல்வதற்கு முன் அவருடைய முன்னாள் மனைவியான பாக்கியாவிற்கு தெரிய வந்துவிட்டது.

சரி இதை எப்படி தனது அம்மா ஈஸ்வரி இடம் கூறுவது என தெரியாமல் பயத்தில் இருந்த கோபி, தைரியத்தை வளர்த்துக்கொண்டு, ஈஸ்வரிடம் கூறிவிட்டார். இதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியில் உறைய உடனடியாக வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதை பற்றி ராதிகாவிடம் சென்று பேசும் ஈஸ்வரி ‘இந்த குழந்தை வேண்டாம்’ என கூறிவிடுகிறார். ஆனால், ராதிகா ‘இந்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை நான் தான் எடுப்பேன்’ என கூற, கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார் ஈஸ்வரி.

இவர்களுக்கு இடையே வழக்கம் போல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் நம்ம கோபி. சரி பாக்கியலட்சுமியில் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...