சென்னையில் கனமழை.. சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டின் வந்த பாதிப்பு
சென்னையில் தற்போது மிக கனமழை பெய்து வருகிறது. ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதால் தற்போது மக்களும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.
கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களின் தண்ணீர் தேங்க தொடங்கி இருக்கிறது.
தற்போது சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன்பும் வெள்ள நீர் வர தொடங்கி இருக்கிறதாம்.
அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
Comments are closed.