சினிமாசெய்திகள்

பிக் பாஸ் ஆரவ் வீட்டில் கொண்டாட்டம்… குழந்தையுடன் புகைப்படம் வெளியிட நடிகர்…

tamilni Recovered Recovered 5 scaled
Share

பிக் பாஸ் ஆரவ் வீட்டில் கொண்டாட்டம்… குழந்தையுடன் புகைப்படம் வெளியிட நடிகர்…

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு பின் “மார்க்கெட் ராஜா” மற்றும் “ராஜபீமா” போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ளது என சமூகவலை தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் உதயநிதி ஹீரோவாக நடித்து வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் நடிகர் ஆரவ் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மீண்டு மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்ச்சி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆரவ் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை raahai என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஆரவ் மற்றும் Raahei ஜோடிக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் ஆரவ் பகிர்ந்துள்ளார்.

Share
Related Articles
19 7
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கூப்பிட்டுவைத்து அவமதித்த ட்ரம்ப்: கார்னியின் பதிலடி

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா...

20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது....

16 8
உலகம்செய்திகள்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய் பெருமிதம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை...

18 7
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர்...