24 663cab1bd51c3
சினிமாசெய்திகள்

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன் வேதனை..

Share

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன் வேதனை..

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனஸ்வரா ராஜன், தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அனஸ்வரா ராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் 4-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ஒருவர், என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் செய்தார்.

அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அவர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பதை கூட புரியவில்லை. இந்த மாதிரியான ஆட்கள் எப்படி பெண்களுக்கு பபாதுகாப்பாக இருப்பார்கள். இதை எல்லாம் யோசித்து பார்த்தால் பயமா இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...