23 6433b0f63ee4a scaled
சினிமாசெய்திகள்

அட நடிகை மாளவிகாவின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே- இதோ லேட்டஸ்ட் போட்டோஸ்

Share

அட நடிகை மாளவிகாவின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே- இதோ லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை மாளவிகா, தமிழ் சினிமாவில் 90களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

கிட்டத்தட்ட 10 வருடங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு நடனமே ஆட தெரியாதாம்.

ஆனால் அதன்பிறகு அவர் நடனத்தில் சிறந்து விளங்கினார். முதல் படத்தை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் என நடித்து வந்தவர் நிறைய ஹிட் படங்களை கொடுத்தார்.

சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்று இருக்கும் வாளமீனுக்கும் வெளங்கமீனுக்கும் பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை மாளவிகா 2007ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அன்யா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த மாளவிகா, அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் தனது கணவர், மகன், மகளுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...