நடிகர் கார்த்தி மற்றும் மனைவியின் லேட்டஸ் கிளிக் உள்ளே!

நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், சூரியாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர்.

பருத்திவீரனில் ஆரம்பித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

தற்போது நடிக்ர கார்த்தி மற்றும் அவரது மனைவியின் ரஞ்சனியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கிவருகின்றனர்.

karthi 01

#CinemaNews

Exit mobile version