big boss abi
பொழுதுபோக்குசினிமா

பிக் பாஸில் கமலின் மருமகன் – வெளிச்சமான உறவுமுறை

Share

நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான அபிநய்யும் இம்முறை போட்டியாளராக விஜய் டீவியின் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி, பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனக்கே உரிய பாணியின் சுவாரசியமாக வரவேற்று, அறிமுகப்படுத்திய
நடிகர் கமல் ஹாசன், அபிநய்யை அறிமுகம் செய்யும் போது, ‘நான் இவருக்கு மாமா முறை’ எனக் கூறி அறிமுகம் செய்தார்.

இவ்வாறு அறிமுகம் செய்தமை பிக் பாஸ் பார்வையளர்களின் கவனத்தை குவித்தது.

கமலின் இந்த அறிவிப்பு தொடர்பான காணொலியும் தற்போது வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...