Beast Vijay
பொழுதுபோக்குசினிமா

ஜார்ஜியாவில் பீஸ்ட் பட செட்டிங்ஸ்!

Share

மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய், நெல்சன் திலீப் குமாருடன் பீஸ்ட் படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

இதில் விஜயுடன் பூஜா ஹெக்டே , செல்வராகவன், யோகிபாபு ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இப் படத்தில் வரும் காஷ்மீர் காட்சியை ‘பீஸ்ட்’ படத்திற்காக படக்குழுவினர் ஜார்ஜியாவில் செட்டிங்ஸ் மூலம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,  முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் தொடங்கியிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக ஷீட்டிங் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

மீண்டும் இம்மாத இறுதியில் படகுழுவினர் ஜார்ஜியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...