Andrea 01
பொழுதுபோக்குசினிமா

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா (படங்கள்)

Share

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பதுடன், மிகவும் பிசியாகவும் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படமானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Andrea 02

முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களையும் அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Andrea 01 1

தற்போது நடிகை ஆண்ட்ரியா கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன.

Andrea

இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்தப் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

#CinemaNews

Share

2 Comments

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...