iakai4nw
சினிமாபொழுதுபோக்கு

கதறி அழும் அர்ச்சனா! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

Share

நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அவரது மகள் ஸாரா அவருக்கு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தை படித்து பார்த்த உடன் அர்ச்சனா உணர்ச்சி மிகுதியால் ஆனந்தக்கண்ணீருடன் கதறி அழுத காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அர்ச்சனாவின் மகள் ஸாரா தனது தாயாரின் பெருமை குறித்து 7 பக்கங்களில் கடிதம் எழுதி உள்ளார் என்பதும் அந்த கடிதத்தை படித்து தான் அவர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுததாக தெரிகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Cf5-o58FURl/

 #archana  #cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...