அண்ணாத்த ‘அரங்கம் தெறிக்க தெறிக்க’ புது அப்டேட்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.

சிங்கிள் ரக், பாடல்கள் என வெளியாகி பட்டையைக் கிளப்பிவரும் நிலையில், படத்தின் டீஸர் தொடர்பான தகவல் தற்போது கசிந்துள்ளது.

படத்தின் டீசர் இம் மாதம் 14ஆம் திகதி வெளிவரவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிறகென்ன ரஜனி ரசிகர்களுக்கு செம அப்டேட்தான்.

FB IMG 1633802096974

Exit mobile version