பட்டன் கூட போடாமல் ஆலியா பட் அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கிளாமர்

24 663f7ae6ec799

பட்டன் கூட போடாமல் ஆலியா பட் அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கிளாமர்

நடிகை ஆலியா பட் ஹிந்தி சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர். அவர் தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து இருந்தார்.

முன்னணி நடிகையாக இருந்த நேரத்திலேயே அவர் நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்களிலேயே குழந்தை பிறந்தது. அதனால் திருமணத்தின்போதே ஆலியா கர்ப்பமாக இருந்தாரா என விமர்சனம் எழுந்தது.

விமர்சனங்களை தாண்டி ஆலியா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

தற்போது ஆலியா பட் பிரபல இதழின் அட்டை படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.

பட்டன் கூட போடாமல் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் இதோ..

Exit mobile version