24 6608432650c60
சினிமாபொழுதுபோக்கு

சினிமாவை தாண்டி இப்போது அரசியல் களத்திலும் இறங்கிய நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு

Share

சினிமாவை தாண்டி இப்போது அரசியல் களத்திலும் இறங்கிய நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு

கதாநாயகி, குணசித்திரம், அம்மா கதாபாத்திரம் என எந்த விதமான வேடம் கொடுத்தாலும் அதில் அசத்துபவர் நடிகை ராதிகா.

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியவர் இன்றுவரை தனது சினிமா பயணத்தில் கலக்கி வருகிறார்.

முதல் படமே வெற்றிபெற நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றன.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையை ராதகா நிகழ்ச்சி வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை கலக்கியுள்ளார்.

ரஜினி, கமல் ஆகியோருக்கு நாயகியாக கலக்கி வந்தவர் இப்போது விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என பலருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.

கார் மீது அதிக ஆர்வம் கொண்ட ராதிகா விலையுயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளார்.

Range Rover

Audi Car

Benz E Class

Nissan XUV

Pajeri Sport Car என வைத்துள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடி வரை ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...