tamilni 548 scaled
சினிமாபொழுதுபோக்கு

ஹீரோவாக நடிக்க சூரி வாங்கும் சம்பளம்

Share

ஹீரோவாக நடிக்க சூரி வாங்கும் சம்பளம்

நகைச்சுவையாக நடிகராக தனது பயணத்தை துவங்கி, ஹீரோவான பிரபலங்கள் பலரும் உண்டு. அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூரி.

விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய இவர், தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விடுதலை இரண்டாம் பாகம், கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இந்த படங்களில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் தான் கருடன். இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் படத்தில் நடிக்க ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் சூரி.

 

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...