22 62dbf27ac72a0
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் அர்ஜுனின் தாயார் மரணம்! திரையுலகினர் இரங்கல்

Share

நடிகர் அர்ஜுனின் அவரது தாயார் லட்சமி தேவம்மா இன்று காலமாகியுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி தேவ்வம்மா, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி தேவம்மா மரணமடைந்தார்.

அர்ஜுனின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதிச்சடங்குகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

#Arjun #Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ilaiyaraaja dude
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் ‘Dude’ திரைப்படத்திற்கு இளையராஜா தரப்பில் எதிர்ப்பு

இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜாவின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தக்...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

25 68f848ce77f29
பொழுதுபோக்குசினிமா

பிரதீப் ரங்கநாதனின் ‘Dude’ 5 நாட்களில் உலகளவில் ₹90+ கோடி வசூல் சாதனை!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு...

25 68f763a7df7b4
பொழுதுபோக்குசினிமா

‘வசூல் ராஜா MBBS’ படத்தில் சினேகாவுக்கு முன் முதலில் தேர்வானது இவர் தான்: இயக்குநர் சரண் தகவல்!

இயக்குநர் சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி, 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வசூல் ராஜா...