ஆன்மிக தரிசனத்தில் நடிகர் அஜித்! ட்ரெண்டாகி வரும் புகைப்படம்

ஏ.கே. 61′ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது.

படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

1762293 ajith

#Ajith

Exit mobile version