முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் அவதாரமெடுக்கும் சிவகார்த்திகேயன்

Share

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கிரிக்கெட் பிரபலம் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பதும் அவரது திரைப்படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதனை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்னுடைய கிரிகெட் கேரியர் முடிந்த பின்னர் உருவாக்கப்படும் என்றும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டரில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார் என்றும் அதுமட்டுமின்றி அவரே இந்த படத்தை இயக்குவார் என்றும் கூறியுள்ளார்.

sk131222 1

இதனை அடுத்து விரைவில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் உள்பட பல நடிகர்கள் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் இயக்கும் முதல் படமாக நடராஜனின் வாழ்க்கை வரலாறு ஆக இருந்தால் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...