கர்ப்பிணியாக இருக்கும் நடிகை மீனா வீடியோ வைரலாகி வருகிறது.
சாரியில் கர்ப்பமாக இறுக்கியும் வீடியோ ஒன்றை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கர்ப்பம் இயற்கையாக தோற்றமளிக்க எளிமையான புடவைகளை கூட அணியலாம். ஏனெனில் தற்போது உணர்வுகளுக்கே அதிக மதிப்பளிக்கிறார்கள் என கப்சனும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னது மீனா? கர்ப்பமா என ஆச்சர்யப்பட்ட நிலையில், அந்த வீடியோ
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ என தெரிவிக்கப்படுகிறது.
#Cinema
Leave a comment