rhythvik
பொழுதுபோக்குசினிமா

யூரிப்பர் ரித்விக் விளம்பரத்திலும் அசத்தல்

Share

பல்வேறு வேடங்களைத் தாங்கி நகைச்சுவை வீடியோக்களை யூ-ரியூப்பில் வெளியிட்டு பிரபலமான சிறுவன் ரித்விக்.

10 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்களை வெளியிடும் இந்த 2ஆம் வகுப்பு சிறுவன் அண்மையில் பிரேக்கிங் நியூஸ் என்ற காணொலியை வெளியிட்டிருந்தார்.

அந்த காணொலி அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, அதிக பகிர்வுகளையும் பெற்றிருந்தது.

ரித்து றொக்ஸ் என்ற ரித்விக்கின் யூ-ரியூப் பக்கத்திற்கு 15 இலட்சம் சப்ஸ்-கிரைபர்ஸ் உள்ளனர்.

இவ்வாறு பிரபலமான ரித்விக் அடுத்த கட்டமாக போத்தீஸ் புடவையகத்தின் தீபாவளி விளம்பரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

அந்த விளம்பரத்தில் தனி ஆளாக ஆறு வேடங்களில் சிறுவன் ரித்விக் தோன்றியுள்ளான்.

இந்த விளம்பர காணொலி ஒரே நாளில் 9 லட்சம் பார்வைகளைக் குவித்துள்ளது.

சிறுவனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். ரித்விக்கின் நடிப்பால் போர்த்தீஸ் மேலும் மேலும் மக்கள் இடையே பிரபலமடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...