பிகினியுடன் ரசிகர்களை கட்டிப்போடும் ஹன்சிகா
தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ஹன்சிகா. தற்போது ரொம்பவே சிலிம்மாக மாறியிருக்கிறார்.
அண்மையில் தனது 30 வைத்து பிறந்தநாளைக் கொண்டாடிய ஹன்சிகா பிகினி உடையணிந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
தனது நண்பர்களுடன் மாலைதீவு சென்றுள்ள ஹன்சிகா,நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ‘நான் தண்ணீருக்கு அடிமையாகிவிட்டேன்’ என்ற கேப்ஷனும் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்துக்கு லைக்குகளை வாரி இறைக்கும் ரசிகர்கள் அவற்றை வைரலாக்கியும் வருகின்றனர்.
Leave a comment