இந்தியாவுடன் பலப்பரீட்சைக்கு தயாராகும் அவுஸ்திரேலியா 2023 ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது. 2023 ஆண்டு கிரிக்கெட்...
இந்தியா அணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடி பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில்...
தலைமை பதவியை துறந்த பாபர் அசாம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விகள் காரணமாக அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று...
சாதனை சதத்தை பதிவு செய்த விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரைஇறுதி போட்டியில் தனது...
ஆறு பந்துகளுக்கு ஆறு விக்கெட்டுக்கள்! அதிரவிட்ட வீரர்\ அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்டின் பிரீமியர் லீக் பிரிவு கிரிக்கெட் போட்டியில், அணி ஒன்று இறுதி ஓவரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது....
விராட் கோலி முதலிடம்: பின்தள்ளப்பட்ட தென்னப்பிரிக்க வீரர் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் தென்னப்பிரிக்காவின் டி கொக்கினை (591) பின்தள்ளி 594 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்...
உலக கிண்ண அரையிறுதி சுற்று போட்டிகள் 2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடரானது தற்போது அரையிறுதி சுற்றை நெருங்கியுள்ளது. 10 அணிகள் போட்டியிட்ட இந்த தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பெரும் அணிகள் அரையிறுதி...
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி...
மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா வெற்றி உலக கிண்ண தொடரின் 39ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெலின் அற்புதமான இரட்டை சதத்தினால் அவுஸ்திரேலியா...
ஐ.சி.சியின் ஆட்ட நாயகன்: புதிய சாதனை T20 உலகக் கிண்ணம், 50 ஓவர் உலகக் கிண்ணம் சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐ.சி.சி தொடர்களில் விராட் கோலி மொத்தம் 12 ஆட்ட நாயகன் விருதுகளை...
உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். உலகின் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களாக அறியப்படும்...
கபில் தேவின் 36 வருட உலக சாதனை முறியடிப்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கபில் தேவின் 36 வருட உலக சாதனையை நெதர்லாந்து கிரிக்கெட் அணித்தலைவர் முறியடித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிராக...
ரோகித் சர்மாவின் இரட்டை சாதனை அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா சதம் கடந்ததன் மூலம் உலக...
இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜின் நெகிழ்ச்சி செயல் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ், தனக்கு கிடைக்கப் பெற்ற பரிசுப் பணத்தை மைதான பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார். ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித்...
எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முத்தையா முரளிதரன் எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 2023 உலகக் கிண்ண...
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்...
விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் எதிருவரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட்...
பிரபல WWE வீரர் ப்ரே வியாட் மரணம் WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில்...
உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் இளைஞன்! தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்தியாவுக்காக செஸ் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளார். உலக செஸ்...
மும்பை அணியில் வியாஸ்காந்த்! ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ILT20 தொடருக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். அதன்படி இலங்கை அணியைச்...