இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணித்த படகும் இந்தியக் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கைதான...
வவுனியா – ஓமந்தை – கோலியகுளம் பகுதியில் வைத்து ஆவா குழு என அழைக்கப்படும் சட்டவிரோதக் குழுவின் 16 உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆவா குழுவின் உறுப்பினர்கள் விருந்து...
பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ். நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ்ப்பாண குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பா.ஜ.க கட்சியின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த் தேசியக் கூட்டு மே தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் 18 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் இன்று (2022.05.01) கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து மாபெரும் பேரணியாக ஆரம்பித்து, கிளிநொச்சி பசுமைப்பூங்காவை...
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக...
130 கிலோ கேரளக் கஞ்சா கிளிநொச்சி – பூநகரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட...
மே தினத்தையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2...
பொலனறுவை – மட்டக்களப்பு வீதியில், மனம்பிட்டிய பிரதேசத்தில் கொடலிய பாலத்துக்கு அருகில் பஸ்ஸுடன் ஓட்டோ மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டோவில் பயணித்த...
கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது வடமராட்சி கடற்பரப்பில்கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன...
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்றொழில்களில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம்...
வாவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் வாரியபொல, குருணவ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 34 வயதுடைய சகோதரர்கள் எனத்...
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் , 3 பெண்கள்...
திண்மக் கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான “பின்லா” செயற்றிட்ட அறிமுக நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்விங் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணும் பொருட்டு அரச சார்பற்ற...
அக்கரைப்பற்று – பனங்காடு பாலத்துக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக்...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கேகாலைக்குப் பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்குப் பொறுப்பான முன்னாள் பொலிஸ்...
ரம்புக்கனை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்குப்...
எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித...
நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் நினைவுதினத்தை முன்னிட்டு இன்றையதினம் மட்டக்களப்பில் நினைவுதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டதுடன், கவனவீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்...