தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த...
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பூநகரி வெட்டக்காடு பகுதியில் நேற்று இரவு குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்...
பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு.கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த...
எரிபொருள் கறுப்பு சந்தையை தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கைவிரித்துள்ளார். யாழில் ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான் தாம் எரிபொருள் வழங்குவோம் என அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய...
வீடொன்றில் எரிபொருள் பதுக்களில் ஈடுபட்ட நபரொருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 35 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்ட 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில்...
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது. பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1 வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.....
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணங்களினை மேற்கொள்கின்ற பயணிகளின் மற்றும் அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் பயன்பாட்டுக்கும் தேவைப்பாடுகளிற்கும் பயன்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் சூழலில் சிற்றுண்டிச்சாலை திறந்துவைக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 7 ஆவது பெண்கள்...
ஹட்டன் ஐ.ஓ.சீ பெற்றோல் நிரப்பும் நிலையத்தில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும்,...
கிளிநொச்சியில் கலாச்சார விளையாட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேச இளந்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுக்கு இளந்தென்றல் விளையாட்டுக்கழக தலைவர் தலைமைதாங்கினார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிகழ்வில்,...
யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு , யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி ,...
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது,...
அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை...
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவிவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம் முற்பதிவு செய்யப்பட புகைப்படங்கள்...
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இத்தெரிவு கூட்டத்தில் யாழ் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட...
வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய் சத்திரசிசிச்சை நிபுணர் கணேசமூர்த்தி...
32 வயதான பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்....
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ‘மக்களை பட்டினிச்சாவிலிருந்து மீட்போம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் இதற்கான அழைப்பை...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை...
தற்போதைய நெருக்கடி நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டிலேயே போரணை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினர்...