கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் முருகன் வீதியில் 6 போத்தல் கசிப்புடன் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் கைதுசெய்யப்பட்டவர் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக...
“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தேசிய...
தீபாவளிப் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர்...
கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், பொலிசாரினால் 24 மணிநேர...
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்...
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்றையதினம் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கருதப்படும்...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தயாராக இருந்த 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸாரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
மாதகல் கடற்பகுதியில் 60 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே அதிகாலை 2.00 மணியளவில் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட படகும் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. #Srilankanews
நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுக்கள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில், குளியாப்பிட்டிய பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருந்தமை...
மட்டக்களப்பு – வாழைச்சனை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் கவலையோடு தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட நால்வரும் இயநதிரப்படகில்...
மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் பூதவுடலுக்கு இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, தேசிய பாதுகாப்பு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. #Srilankanews
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் தமிழகம் தனுஷ்கோடியில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர்....
கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 55 வயதுடைய குடடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்த நிலையில், படு காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்....
வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று...
வடக்கு மாகாண சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் வட மாகாண சபை மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் “வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடமாடும்...
போதைப்பாக்குடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஆசிரியர்களிடம் மாட்டிய நிலையில், கையை பிளேட்டினால் வெட்டியுள்ளான். தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் போதைப் பாக்கினை உண்ட...
இந்தியா பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமன்றி விற்பனையிலும் ஈடுவடுவதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது. ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக்...
புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE – 2022)...
யாழ்.மாவட்ட செயலகமும் மனிதவலு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (22) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொழிற்சந்தை ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்.மாவட்ட...