இலங்கையின் நீதி முறைமை குறித்து சில விடயங்களை ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் அம்பலப்படுத்தியிருக்கின்றார் கொழும்புக்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை. ஜெனிவா அமர்வில் Transition International என்ற அமைப்பின் சார்பாக நேற்று...
இன்று ஒவ்வொரு நாடுகளும், தங்கள் நலன்களை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இரண்டாம் உலகப்போரிற்கு பின்னரான பாரதூரமான மோதல் செயற்பாடாக உக்ரைன் –...
அரசுக் கூட்டுக்குள் குழப்பம் வெளிப்படையாக அம்பலமாகிவிட்டது. இனி, சுட்டமண் நிலைமைதான். ஒட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த முரண்பாடும், பிளவும் இந்த மட்டத்துடன் அடங்கப் போவதில்லை. மேலும், பிளவுகள், பிரிவுகள், முரண்பாடுகள் வெடிக்கலாம் என்றே தெரிகின்றது....
அரச கூட்டணிக்குள் மூண்ட உள்ளக மோதல், இன்று பெரும் அரசியல் போராக உருவெடுத்து, முச்சந்தியில் வந்து நிற்கின்றது. கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கடும் சொற் சமர் இடம்பெற்று...
ரஷ்யாவை சீண்டினால் ‘பேராபத்து’ என்பது தெரிந்தும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள்மீதான அதீத நம்பிக்கையால் அக்கினிப்பரீட்சையில் ஈடுபட்டது உக்ரைன். அந்நாடு இன்று அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. கைகொடுப்போம், காப்போம் என நம்பிக்கையளித்த நாடுகளோ அந்த உறுதிமொழியை...
சிவபெருமானுக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகம் செய்வதற்கு என்று பால், தயிர், அன்னம், தேன் என அபிஷேகப் பொருட்கள் இருந்தாலும், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், கொம்புத்தேன், கரும்புச்சாறு என்றால் கொள்ளை பிரியம். அதிலும், மஹா சிவராத்திரி அன்று...
திருகோணமலை எண்ணை தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் உதய கம்மன்பில இன்று 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது அரச பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இந்தியன் நிறுவனம் மற்றும் டிரிங்கோ...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வழமைபோல இம்முறையும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பல...
இலங்கையின் பொருளாதாரமானது என்றுமில்லாத வகையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணிக் கையிருப்பும் ஆட்டம் கண்டுள்ளது. டொலர் நெருக்கடியால் நாளாபுறங்களில் இருந்தும் பிரச்சினைகளும், சர்ச்சைகளுமே படையெடுத்து வருகின்றன. குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து...
இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியால், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (19) முற்பகல், காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டது. இலங்கை நிர்வாகச்...
பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 13) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி...
ராஜபக்சக்களுக்கு காணப்படும் மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதனை தாம் ஒப்புக்கொள்வதாகவும் இது தற்காலிகமானது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ச இதனை...
நிலாவில் பூமிக்கு எப்போதும் தெரியாத இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை சீனாவின்”யூட்டு -2″ லூனர் விண்கலம் (Yutu-2 lunar rover) அங்கு இறங்கி ஆய்வு செய்துவருகிறது. சந்திரனில் தொலைவில் அதன் மர்மப்பக்கத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது...
மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், மக்கள் சக்திக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாமல் கூண்டோடு இராஜினாமா செய்துள்ளது கஸகஸ்தான் நாட்டின் அமைச்சரவை. அந்நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமை இன்னும் முழுமையாக தணியவில்லை என்ற போதிலும், அமைச்சரவை பதவி விலகியுள்ளமை...
வலிகளை அள்ளித் தந்த ஆண்டாகவே 2021 எம்மிலிருந்து விடைபெறுகின்றது. அதன் தாக்கம் புத்தாண்டிலும் எதிரொலிக்கவே செய்யும். ஆக – ஏதோவொரு அச்ச உணர்வுடனேயே 2022 இல் காலடி வைக்கின்றோம். கொரோனா என்ற கொடிய அரக்கன் 2020...
அடர்ந்த காடு மத்தியில் வீற்றிருக்கும் மீசாலை சோலை அம்மன்
இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் – இதே நாளில் ஒட்டு மொத்த உலகமுமே நிலைகுலைந்து நின்றது. மனித குலத்தை நேசிப்போரால் இந்த நாளை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. இந்நாள் தந்த வலியோ பலரின் வாழ்க்கையையே தலைகீழாக...
ஆதிகால கோவில்கள் பல இலங்கையிலும் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு கோவிலாக கிளிநொச்சி மண்ணித்தலை சிவன் ஆலயம் காணப்படுகின்றது. மண்ணித்தலை சிவன் கோவிலானது கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகவும்...
கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை திண்டாடிக்கொண்டிருக்கின்றது. டொலர் பற்றாக்குறையாலும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. அந்நிய செலாவணியும் உரியளவு கையிருப்பில் இல்லை. வருமான வழிமுறைகளும் ஏதோவொரு விதத்தில் முடங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களைக்கூட கொள்வனவு செய்யமுடியாதளவுக்கு நெருக்கடி உச்சம்...
இலங்கைக்கான சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இது முன்கூட்டியே திட்டமிட்டப்பயணம் எனவும், உதவிகளை வழங்கவே தூதுவர் அங்கு...