சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அரசுக்கு நேசக்கரம்நீட்டி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊவாக ‘அதிஉயர்’ சபைக்கு தெரிவான – சுதந்திரக்கட்சி உறுப்பினரான...
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து கி.பி. 33ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால்...
காலச்சக்கரம் எவ்வளவு விசித்திரமானது….! ‘ அன்று தந்தைக்கு அச்சுறுத்தலான பிரேரணையில் மகன் இன்று கையொப்பம்’ பிரேமதாசவுக்கு வேட்டு வைக்க முற்பட்ட காமினியின் மகன் சஜித் பக்கம்….. கைகொடுத்த ரணில் ‘கப்சிப்’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம் நீட்டி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார – கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக தீர்மானித்துள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா...
இலங்கை இதுவரையில் இல்லாத அளவிலான ஓர் நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம், சுனாமி, கொரோனா, பொருளாதார இடர்பாடுகள் என சந்தித்து வந்த இலங்கை 2022ம் ஆண்டு சந்தித்துள்ள நெருக்கடிகளை இலகுவாக...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் அரியணையேறி – அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்ட இம்ரான் கான், நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் தோல்வி கண்டதால் பதவியை இழந்துள்ளார். தலைசிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்பட்ட இம்ரான் கான்,...
‘பங்காளிகள் கைவிரிப்பு – சகாக்களும் கழுத்தறுப்பு’ – அரசின் தலைவிதி இன்று நிர்ணயம்! பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும்...
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதுபோல் விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து இலங்கையை மீட்ட கோட்டாபய ராஜபக்ச என்று புகழ்ந்த பெளத்த, சிங்கள மக்கள் இப்போது அந்தக் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இலங்கையை மீட்பதற்கான போராட்டத்தைக் கட்சிகள், தரப்புகள்...
ஆட்சியாளர்கள் மற்றும் சர்வாதிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்த தன்னெழுச்சியான போராட்டங்களே அரபு வசந்தம் என விளிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறு அளவில் ஆரம்பமான போராட்டங்கள், பின்னர் விஸ்வரூபமடைந்தது, இறுதியில் அது ஆட்சியாளர்களையே, ஆட்சி கதிரையில்...
‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ என்பார்கள். அரசியலுக்கும் இது பொருந்தும் போல். பேரினவாத அரசியல் ஓடத்தில் பயணித்தவர்கள் அதை இப்போது நல்லிணக்க வண்டியில் ஏற்றப் பார்க்கின்றார்கள். இனி...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை ஹனுமானுடன் ஒப்பிட்டு , மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், பிவிருது ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில. “ ஹனுமான் தனி ஆளாக இலங்கையை கொளுத்தி அழித்ததுபோல,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதிம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் உட்பட 12 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. 5 கட்சிகள் ‘மதில்மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே உள்ளன....
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இலங்கை மூன்று ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்தது. அவை, கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் (Jaffna, Kandy, Kotte) ஆகியவை ஆகும். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கை, தமிழ் அரசர்களாலும், சிங்கள அரசர்களாலும்...
“நாட்டில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகளால் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள். இந்த நெருக்கடி நிலைமை அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே...
பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்யா பயணம் உக்ரைன் மீது ரஷ்யா தற்பொழுது போரை நடத்தி வருகிறது. இத்தகைய ஒரு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில்...
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கைகூடாததால், அத்தோடு தனது அரசியல் வாழ்வும் முடிந்துவிட்டது என எண்ணி, தனது சொந்த ஊரான தங்காலைக்குச்சென்று குடும்பத்தோடு குடியேறினார் மஹிந்த ராஜபக்ச. சிறிது காலம் பொறுமை காத்தார்....
சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் தரப்புக்கு நல்ல பேதிதான் கொடுத்திருக்கின்றது போலும். கலங்கிப்போய் நிற்கின்றது பாதுகாப்புத் தரப்பு. தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான் போங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. Keep cards close...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போது விடுத்துள்ள அழைப்பை ஏற்பது சர்வதேசப் பொறியில் இருந்து அவரை மீட்கும் நடவடிக்கையாகிவிடும் என்று ‘மகா கண்டுபிடிப்பு’ ஒன்றைக் கண்டறிந்து, மகா புத்திசாலியாக நடப்பதாக...
கரையான் புற்றில் கருநாகம் குடியேறுவதுபோலவே மொட்டுக்கட்சியை தனதாக்கிக்கொண்டார் பஸில்! “ மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய ‘அரசியல்...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...