நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றிருந்தார் எனத்...
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாகக் காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச் செய்து, அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு இப்போதே – உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும்....
யாழ்., காரைநகர் கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன கடற்படைச் சிப்பாய் இன்று சடலமாக மீட்கப்பட்டார். காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகை நேற்று விரட்டிய வேளை விபத்துக்குள்ளான படகில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் நேற்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கட்சியின் கொள்கைகளுக்குத் துரோகம் இழைத்துள்ளார் என்று அவர்...
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை மற்றும் வருமானம் இன்மை...
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் திகதி காலை முதல் கொழும்பு – காலி முகத்திடலில் ஒன்றுகூடிய மக்கள் இன்று நான்காவது நாளாகவும் கோட்டாபய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைக்கிடையே மழை...
யாழ்ப்பாணம், நவாலிப் பகுதியில் ஓட்டோ ஒன்று வன்முறைக் கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டின் முன்...
தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று காலை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் கொடக்கவெல – பல்லேபெத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த பகுதியிலேயே...
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கைக்கு ஒரு கோடி அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ளார். சிங்கள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான...
நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8...
“கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்...
அரசுக்கு எதிராகக் கொழும்பு, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல சொல்லிசைப் பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை காலமானார். காலிமுகத்திடலில் உள்ள அரச எதிர்ப்புப் போராட்ட களத்தில் இன்று காலை நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர்...
இலங்கையில் ஒரு புறத்தில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில் – மறுபுறத்தில் குதிரை பேரமும், கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது. இதன்படி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவாரென அறிவிப்பு விடுத்த, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியன் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற...
“நாட்டு மக்கள் படும் வேதனைகளை அறிகின்றோம். எனினும், இக்கட்டான இந்தத் தருணத்தில் பொறுமையாகச் செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையின்போதே அவர்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆட்சி மாற்றத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைவாக காலி – கொழும்பு பிரதான...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் (வயது 70) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர்...
இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி, இன்று (11) நாட்டை வந்தடையவுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்குக் கிடைக்கும் குறித்த தொகை அரிசி,...
இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 492 ஆக அதிகாித்துள்ளது. #SriLankaNews
இம்மாதம் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரப் பகுதிக்கு இன்று பகல் வந்த குழுவினரை ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனினும், சம்பவ...