வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார். 70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50 ஆண்டு காலமாக வடகொரியாவின்...
பாகிஸ்தானில் சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், தனது பதவிக்காலத்தில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை தன் வசம் வைத்துக்கொண்டுள்ளதாக தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி வெளியிட்டுள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன்...
ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் விளாசினார் . இது அவரின் 100ஆவது போட்டியாகவும் அமைந்தது. அதன்படி, குறித்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல்...
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என 11 கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் 10ஆம் திகதி...
இரண்டு மூத்த டிஐஜிக்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவை தேவைகள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ,,சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, அரசாங்க வைத்தியசாலைகளில் சில மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும்,...
பொதுமக்களின் பாவனைக்காக கேன்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய பாத்திரங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சில நேர்மையற்ற சக்திகள் இந்த சலுகையை...
மேல்மாகாணத்தில் டெங்கு வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 1,492 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கரிம உர உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தலை ஊக்குவிக்கும் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அனைத்து சுதந்திர கட்சி...
ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடுகள் நிமித்தம் இத்தாலிக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஏற்பாடுகளை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் ஆகியோர் செய்து வருவதாக அறியமுடிகிறது. இது...
நாட்டு மக்களிற்கான மகிழ்ச்சியான செய்தியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 16...
இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அரசியல் புரட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்கிறோம் ,...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது நாளாந்த அடிப்படையில் எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் 800 மற்றும் 1000 மில்லியன் ரூபா வருமானம் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் விற்பதால் சிபிசிக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன. குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த...
மேலும் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார். நேற்று மாலை 7.00 மணியளவில் எரிவாயுவை...
கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த...
பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ததன் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தால் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.என். சிறிவர்தன தெரிவித்துள்ளார். அதிக மழையுடன், நீர்மட்டம் நேற்றைய...
20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று...
நாட்டில் சுகாதார துறையை சிறப்பாக பேணுவதற்கும் தடையற்ற சேவையை வழங்குவதற்கும் என புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கவும்,...
மன்னாரில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNEws