asss
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (24.09.2021)

Share

Medam

medamமாணவர்களின் கல்வி நிலை நன்றாக அமையும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெற்றியும் ஆதாயமும் உண்டாகும். கூடுதல் முயற்சி செய்வதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 

Edapam

edapamநீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் – மனைவி உறவு அன்நியோன்யமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றபாதை நோக்கி செல்வர். ஆதாயம் உண்டாகும்.

 

Mithunam

mithunamநண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். உத்தியோகத்தில் மனநிம்மதி அதிகரிக்கும். திறம்பட செயற்பட்டு வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் மன மகிழ்ச்சியும், பணவரவும் உண்டாக வாய்ப்புண்டு. மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.

 

Kadakam

kadakam 1வாகனத்தில் ஆதாயம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். பிற்பகலுக்கு பின் நன்மை உண்டாகும். குடும்ப மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

 

Simmam

simmamசொத்துக்கள் தொடர்பில் சிந்தனைகள் தோன்றும். வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கணவன் –மனையிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

 

Kanni

kanniபணியில் திறம்பட செயற்பட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவர்.  காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

 

Thulaam

thulaamமுன்னேற்றகரமான சூழ்நிலை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் நம்பிக்கை பிறக்கும். சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டு விலகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

 

Viruchchikam

viruchchikamசொந்த தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பல சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். பெண்களுக்கு இனிமையான நாளாகும். வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

Thanusu

thanusuநல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் மன நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார பற்றாக்குறைகள் இருந்தாலும், திறம்பட சமாளித்து அவற்றில் வெற்றி அடைவீர்கள். வேலையில் மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

 

Maharam

magaram வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் மதிப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல தகவல்கள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். மேன்மையான நாள் ஆகும்.

 

                                                                                            Kumbam

kumbamமுயற்சிகள் வெற்றியடையும். மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். பெண்களுக்கு திருமணம் தொடர்பான காரியங்கள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டு நீங்கும்.

 

Meenam

meenamதொழிலில் வெற்றி அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மனைவி வழி சொந்தங்களால் மதிப்பு உண்டாகும். வாகன பயணத்தின்போது கவனம் செலுத்துதல் வேண்டும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...