இன்றைய ராசி பலன் – 08.03.2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மார்ச் 08, 2024, சோபகிருது வருடம் மாசி 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொண்ட வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும்.பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் கண்டுபிடிப்பீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கவலை தரும் நாளாக இருக்கும். பணியிடத்தில் தேவையற்ற சர்ச்சைகள் எழலாம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். இன்று சிவ பூஜை, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நற்பலனை தரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் உங்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். பங்கு சந்தை முதலீடு, தொழில் முதலீடுகளில் நல்ல லாபத்தை பெறலாம். உற்சாகத்தர்களுக்கு புதிய பதவிகள், மரியாதை கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். வெளி ஆட்களின் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உங்கள் விஷயத்தில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் திருமண விஷயத்தில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் இன்று எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன், துறை நிபுணர்களின் சரியான ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இனிமையான பலன்கள் கிடைக்கும். என்று ஆடை, ஆபரணம் வாங்க நல்ல வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையால் கவலை அடைவார்கள். வியாபாரத்தில் உங்களின் விருப்பப்படி அனுகூல பலன்களை பெறுவீர்கள். என்று இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது இருக்கும். சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரம் சற்று மந்தமானதாக இருக்கும். நீங்கள் திட்டமிட்ட வேலையை இன்றைய செய்து முடிக்க முயலவும். தள்ளிப்பட வேண்டாம். கடினமான சூழ்நிலையிலும் நிம்மதி கிடைக்கும். இன்று பணம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து மீள்வீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையை செய்வதை தவிர்க்கவும். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை சில விட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்று வருமானம் உயரும் .
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வேலை தொடர்பான திட்டங்கள் நல்ல பலனைத் தரும். வேலை மாற திட்டம் இடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்வதை தவிர்க்கவும். முதலீடு தொடர்பான திட்டங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் மனதில் இருக்கும் பிரச்சனைகள் சிலருடன் பேசி தீர்வு காண்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அரசு துறையில் பணிபுரிபவர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவவியல் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நாளாக இருக்கும். என்று உங்களுக்கு இனிமையான சூழல் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆரோக்கியத்தின் கவனம் தேவை.. உங்களின் அன்றாட செலவுகளை சமாளிப்பதில் சோர்வடைவீர்கள். வண்டி, வாகன பயன்பாட்டில் நிதானம் தேவை. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்ப உறுப்பினர் கூட தான் நிதானமாக பேசுவது அவசியம். என்று எந்த ஒரு சர்ச்சையிலும் ஈடுபட வேண்டும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் துணையின் முழு ஆதரவையும், தோழமையும் பெறுவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இன்று திட்டமிட்டு செலவு செய்வதும், முதலீடு, சேமிப்பது நல்லது. இன்று நீங்கள் கொடுத்த கடன் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை வலுவாகும். புதிய வீடு, மனை,வாகனம் வாங்க முயற்சிகளுக்கு சாதகமான நாளாக இருக்கும். என்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். பணியிடத்தில் சூழல் அழுத்தமாக இருந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள்.
- 2023 rasi palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- k p vidyadharan today rasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- zee tamil rasi palan today
Comments are closed.