Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (01.07.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM

Medam

medam

வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

வீட்டுத் தேவைக்காக செலவுகள் கைமீறிப் போகும். பிள்ளைகளின் ஆசைக்காக வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி காணும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

 

 

Edapam

edapam

எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் இடம் தெரியாமல் போகும். உங்களின் வார்த்தைகளுக்கு பிள்ளைகள் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் அவ்வளவு நன்மை தராது.

உங்கள் மனக்குறையை மாற்ற குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

                                                                                                                                   

 

                                                                                                                                   Mithunam

mithunam

மகனிடம் கோபித்துக்கொண்டு தாயார் மகள் வீட்டுக்குச் செல்வார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கடுமையாகப் பாடுபடுவீர்கள்.

பங்குச் சந்தை வியாபாரம் சற்று பாதகமாக இருக்கும். எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுங்கள். உறவினர்கள் உங்களுக்கு எதிராக காய் நகர்த்துவார்கள்.

கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களை கட்டும்.

                                                                                                                        Kadakam

kadakam

 

தடைபட்ட வருமானங்கள் மளமளவென்று வரும். பூமி நிலம் வீடு ஆகியவற்றில் போட்ட முதலீடுகள் பல மடங்கு லாபத்தைத் தரும்.

அரசு காண்ட்ராக்டர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஐடி துறை ஊழியர்கள் அசுரத்தனமாக வேலை செய்வார்கள்.

சிறு வியாபாரிகளும் சிறப்பான லாபத்தைப் பெறுவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

 

                                                                                                                   simmam

 

simmam

தந்தையார் சொத்தில் உங்களுக்கும் சகோதரனுக்கும் இழுபறி நிலை ஏற்படும். வெளியூர்ப் பயணங்கள் செல்லும்போது வீட்டில் உள்ள பொருட்களை பத்திரப்படுத்தி விட்டு செல்லுங்கள்.

உங்களிடம் வாங்கிச் சாப்பிட்டவர்களே உங்களுக்கு எதிராக நடப்பார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.

தேவையில்லாத எதிர்ப்புகளைச் சம்பாதிக்க வேண்டாம். ராத்திரி நேர பயணங்களில் கவனம் தேவை.

 

                                                                                                            Kanni

kanni

கண்ணை மூடிக்கொண்டு எந்தக் காரியத்திலும் இறங்கலாம். பங்குப் பரிவர்த்தனை படுஜோராக நடக்கும்.

ஆன்லைன் வர்த்தகம் எதிர்பார்த்த நிலையில் இருக்கும். போட்டி பந்தயங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

தொழிலுக்கு எதிராக இருந்தவர்களே உதவி செய்வார்கள். வெளிநாட்டிலிருந்து பண உதவி வந்து சேரும். வெளியூர்ப் பயணங்கள் வெற்றியளிக்கும்.

 

                                                                                         Thulaam

thulaam

எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்காது. தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம்.

அடுத்தவர் வார்த்தையை நம்பி காரியத்தில் இறங்காதீர்கள். ஐடி துறையில் சிக்கலைச் சந்திப்பீர்கள். அரசுத்துறையில் மேலதிகாரிகள் அன்பைப் பெறுவது கடினம்.

ஊழியர்கள் ஒத்துழைப்புத் தராததால் வேலைப் பாதிப்பு உண்டாகும். கடன் வாங்கி காரியம் செய்யாதீர்கள்.

                                                                                           

                                                                                                            Viruchchikam

viruchchikam

நீங்கள் நல்லது செய்ய நினைத்தாலும் கெட்ட பெயர்தான் கிடைக்கும். வீடு கட்டும் வேலையில் சுணக்கம் ஏற்படும்.

ஆன்லைன் வர்த்தகங்கள் அறவே ஆகாது. ரம்மி விளையாட நினைத்தால் அம்மி கூட மிஞ்சாது. குடும்பத்தில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு போய்விடுவார். மருத்துவச் செலவு வரும்.

Thanusu

thanusu

வருமானத்திற்கு புதிய வழியை ஏற்படுத்தி பெரிய லாபத்தை காண்பீர்கள். தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

மருத்துவர்கள், இன்ஜினியர்கள், எலெக்ட்ரிசியன்கள் உயர்ந்த வருமானத்தை அடைவார்கள்.

Maharam

magaram

நீண்ட காலமாக தடைபட்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். தந்தையாரோடு இருந்த சண்டை சச்சரவுகள் தீரும்.

பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகளைச் சந்திப்பீர்கள்.

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசாதீர்கள்.

 

Kumbam

kumbam

குடும்பத்தினருடன் குளிர் பிரதேசங்களுக்குச் செல்வீர்கள். தந்தைவழி சொந்தங்களுக்கு தாராளமாக உதவி செய்வீர்கள்.

நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள். நகை வாங்கிக் கொடுத்து குடும்பத்தலைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.

Meenam

meenam

நீங்கள் ஒட்டி ஒட்டிப் போனாலும் உறவுகள் எட்டி எட்டிப் போகும். வியாபாரம் மந்தமாக நடக்கும்.

நண்பர்களிடம் கேட்ட உதவிகள் தாமதப்படும். இனந்தெரியாத கவலை மனதில் ஏறி அழுத்தும்.

வேறு தேவைக்காக வைத்திருந்த பணம் மருந்து மாத்திரைகளுக்குச் செலவாகும். சுவைக்காக கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். சந்திராஷ்டமம், நிதானமாகச் செயல்படுங்கள்.

#Astrology

3 Comments
Advertisement

ஜோதிடம்

tamilni 493 tamilni 493
ஜோதிடம்16 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 23, 2024, சோபகிருது வருடம் மாசி 11, வெள்ளிக் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம்,...

tamilni 461 tamilni 461
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 22.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 22, 2024, சோபகிருது வருடம் மாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை,...

tamilni 434 tamilni 434
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 21.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 21, 2024, சோபகிருது வருடம் மாசி 9, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை...

tamilni 403 tamilni 403
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 20, 2024, சோபகிருது வருடம் மாசி 8, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம்...

tamilni 374 tamilni 374
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 19, 2024, சோபகிருது வருடம் மாசி 7, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 105 tamilnaadi 105
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 18, 2024, சோபகிருது வருடம் மாசி 6, ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 81 tamilnaadi 81
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 17.02.2024 – Today Rasi Palan Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (பிப்ரவரி 17, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன்...