Publishede/e>cr]panele id=evp-/appsevie>4 வாரங்கள் agoe/]pan>ep>one/e>cr]panele id="evp-/appsevie upevied">கார்த்திகை 10, 2024eead" aligprop="dImeMoesfied" magic-c="2024-11-11 4:18 முப"se/divsedivele id="evp-autherie-lawL(r) lrgi ition:re" aligprop=auther alig]>apt alig.7.2'href='htschema.org/Person>ep>Bye/e>cr]panele id="autheriL(r) vcard fn auther" aligprop=L(r)>varman Tps://tamie/a>e/]pan>e/divse/divse/divse/=!0,t:>apt alig.7.2'href='htschema.org/IviewO00&&"> apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/&t=இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Hero]>apt', 'facebookShtae', ':100%=626,hergin=436'); itturn false;" amath{"Shtae on Facebook"scr=aele id=evp-/appssoc-fb> ce id="fa fa-2 fa-facebook" aria-hidden=true> apt -&u,"shref='https://tamilnaada-texlogy/2024/11/10/today-hero]>apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/', 'twitterShtae', ':100%=626,hergin=436'); itturn false;" amath{"Tweet This Papp"scr=aele id=evp-/appssoc-twit> ce id="fa fa-2 fa-twitter" aria-hidden=true> apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/&sizea;href='https://tamilnaadzeepsoza/2024/11/tps://tami-3-1000x600.jpg&de}}]}}fu=இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Hero]>apt', 'piems:estShtae', ':100%=750,hergin=350'); itturn false;" amath{"Pin This Papp"scr=aele id=evp-/appssoc-pie> ce id="fa fa-2 fa-piems:est-p" aria-hidden=true> apt&BODY=I fback this aant; eesems:ests
l ack thougin of shtas
l i"twith .is. Check i"tout: href='https://tamilnaada-texlogy/2024/11/10/today-hero]>apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/">cr=aele id=evp-/appssoc-e-LKl> ce id="fa fa-2 fa-envelapt" aria-hidden=true> apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/&t=இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Hero]>apt', 'facebookShtae', ':100%=626,hergin=436'); itturn false;" amath{"Shtae on Facebook"scr=aele id=evp-soc-mobmfb> ce id="fa fa-facebook" aria-hidden=true>Shtae*]]pan>cr/liscr/a> apt -&u,"shref='https://tamilnaada-texlogy/2024/11/10/today-hero]>apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/', 'twitterShtae', ':100%=626,hergin=436'); itturn false;" amath{"Tweet This Papp"scr=aele id=evp-soc-mobmtwit> ce id="fa fa-twitter" aria-hidden=true>Tweet*]]pan>cr/liscr/a> apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/&sizea;href='https://tamilnaadzeepsoza/2024/11/tps://tami-3-1000x600.jpg&de}}]}}fu=இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Hero]>apt', 'piems:estShtae', ':100%=750,hergin=350'); itturn false;" amath{"Pin This Papp"scr=aele id=evp-soc-mobmpie> ce id="fa fa-piems:est-p" aria-hidden=true> apt href='https://tamilnaada-texlogy/2024/11/10/today-hero]>apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/"> ce id="fa fa-whatsi.c" aria-hidden=true> apt&BODY=I fback this aant; eesems:ests
l ack thougin of shtas
l i"twith .is. Check i"tout: href='https://tamilnaada-texlogy/2024/11/10/today-hero]>apt-10-noveivid-2024-leo-rasi-neasi-o-takeo-tae-of-.isdmina rh/">cr=aele id=evp-soc-mobme-LKl> ce id="fa fa-envelapt-o" aria-hidden=true> ce id="fa fa-ellipsis-h" aria-hidden=true><=4>இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Hero]>aptep>இன்றைய apt-11-noveivid-2024-virgo-rasi-shouldb-LK"iLK"-pon:enced >ராசிபலன்r/a> 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள சேர்ந்த புனர்பூசம், பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.e/e>ep>மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். இன்று உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் எதிர்காலத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். வணிகம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் முடிக்க முடியும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.e/e>ep>ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சில புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் தேவை. இன்று உங்கள் மனதில் தோன்றக்கூடிய யோசனைகளை முயற்சி செய்து பார்க்க சாதகமான நாள். இன்று உங்களின் யோசனைகளை பிறரிடம் கூறுவதை தவிர்க்கவும். இன்று எந்த செயலிலும் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.e/e>ep>மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கலைத்துறை, படைப்பு தொழிலில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று உங்கள் பேச்சில் இனிமையும், செயலில் விளையாட்டுத்தனமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். தைரியம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சில கருத்து உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.e/e>ep>கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் பெரும்பாலான திட்டங்கள் சிறப்பாக வெற்றியடையும். இன்று உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் மோசமான சூழ்நிலை இருந்தாலும், அலுவலக வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பாக பிறரின் செல்வாக்கின் கீழ் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.e/e>ep>சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் நேரத்தை செலவிட நினைப்பீர்கள். உங்களின் முக்கியமான வேலையை தள்ளிப் போட வேண்டாம். இன்று குடும்பத்தினருடன் விருந்து, விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். போட்டிகளில் சிறப்பான வெற்றி எதிர்பார்க்கலாம்.e/e>ep>கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு தொடர்பான விஷயத்தில் பணம் அதிகமாக செலவிடுவீர்கள். உங்கள் பொருளாதார நிலை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக தடைப் பட்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள். இன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வருவீர்கள்.e/e>ep>துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் எந்த முடிவை எடுத்தாலும் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறலாம். நிலுவையில் உள்ள வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். புதிய ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.e/e>ep>விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அனைத்து வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். முக்கிய வேலை முடிப்பதில் உறவினர்கள், நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று அண்டை வீட்டாரிடம் அனுசரித்துச் செல்லவும்.e/e>ep>தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் வேலையை சிறப்பாக செய்து முடிக்கலாம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று அன்றாட வேலைகளை செய்து முடிப்பதில் சரியான திட்டமிடல் அவசியம். மாலை நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.e/e>ep>மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டுத்தொழிலில் சிறப்பான லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட பொன்னான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தடைப்பட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிக்க முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவை பெறலாம். மார்க்கெட்டிங் துறையில் அதிக அலைச்சல் ஏற்படும்.e/e>ep>கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க திட்டமிடவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். முக்கிய வேலைகளை இன்றே முடிக்க முயற்சி செய்வும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், நிறைந்திருக்கும். வீட்டில் உங்கள் துணையின் உணர்வுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பாதை அடைவார்கள்.e/e>ep>மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலையில் கவனம் தேவை. சில பருவ கால நோய் தொடர்பாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உங்கள் உணவு மற்றும் பானம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று எந்த செயலிலும் சில சிரமத்திற்குப் பின்னால் செய்து முடிக்க முடியும். வியாபாரத்தில் எந்த வித ரிஸ்கையும் எடுக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் நிறைந்திருக்கும்.e/e>edivele id="/appsath-s magic-c-/app /apps175765 entnt-ead" rame-static"> <]panele id="/appsath-s-imag dashimags dashimags-chart-bar">e/]pan> <]panele id=/appsath-s-label>Papp Vth-s:e/]pan> <]panele id=/appsath-s-count>121*]]pan>e/divse/divsedivesheevp-magic-cbgii le id=lrgi>cr]panele id=evp-/appsaags-=!0,t:>Rtioned Topics:e/]pan>r]panealigprop=keywords>2023 rasi palanr/a>daily rasi palanr/a>daily rasi palan tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/dina-rasi-palan/ dina rasi palanr/a>Fevouredr/a>indraya rasi palanr/a>indraya rasi palan sun tvr/a>indraya rasi palan tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/nalaiya-rasi-palan/ nalaiya rasi palanr/a>pugazh sizea rasi palanr/a>rasi palanr/a>rasi palan todayr/a>rasi palan today sun tvr/a>rasi palan today tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/shelvi-rasi-palan/ shelvi rasi palanr/a>sun tv rasi palanr/a>sun tv rasi palan todayr/a>Today Rasi Palanr/a>today rasi palan in tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/today-rasi-palan--ps:// Today Rasi Palan Tps:/e/aseand-csshref='https://tamilnaadaag/vidyadharan-rasi-palan/ vidyadharan rasi palanr/a><]]pan>e/divsedivele id=/apps-nav-=allse/divsedivesheevp-prev-nexcb{fle le id="argi ition:re"> apt-11-noveivid-2024-virgo-rasi-shouldb-LK"iLK"-pon:enced cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Up Nexce/]pan>ep>இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Hero]>apt
e/divse/divs <]panele id="evp-nexcbarr fa fa-chevronmargin argin"s*]]pan>e/divse/divscr/a> apt-9-noveivid-2024-cancer-rasi-get-more-workramed <]panele id="evp-/rev-arr fa fa-chevronmargi argi"s*]]pan>edivele id=evp-/rev-magimin>cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Don't Misse/]pan>ep>இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Hero]>apte/divse/divse/divse/divscr/a>apt alig.7.2'href='htschema.org/Organizvo}fusedivele id=evp-orgblogo aligprop=logo alig]>apt alig.7.2'href='htschema.org/IviewO00&&"> e/divse/divse/divsedivele id=evp-magimr!0,m{fle><=4ele id="evp-widget-home- math">cr]panele id=evp-widget-home- math>You may like*]]pan>e/h4>eulele id="evp-rtioned-/appsmalst lrgi itioned"> apt-9-deceivid-2024-capricorn-rasi-get-more-workramed cr=a> apt 2"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 2"se/no}}]}apt 3"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-30-noveivid-2024-aries-rasi-get-resp&&"-fromssocietyd cr=a> apt 4"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 4"se/no}}]}apt 5"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-26-noveivid-2024-dhanusu-rasi-may-get-new-jobmofferd cr=a> apt 6"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 6"se/no}}]}apt 7"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-23-noveivid-2024-kanni-rasi-couples-intevitesevproved cr=a> apt 8"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 8"se/no}}]}apt 9"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-22-noveivid-2024-simmam-rasi-will-face-texubled cr=a> apt 10"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 10"se/no}}]}apt 11"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-21-noveivid-2024-kadagam-rasi-face-financial-problemsd cr=a> apt 12"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 12"se/no}}]}apt 13"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-20-noveivid-2024-mithunam-rasi-need- o-magirol-you:-angerd cr=a> apt 14"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 14"se/no}}]}apt 15"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-19-noveivid-2024-rishabam-rasi-need- o-magirol-you:-expensesd cr=a> apt 16"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 16"se/no}}]}apt 17"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">apt-18-noveivid-2024-mesham-rasi-will-achieve-you:-goald cr=a> apt 18"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 400px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 400/240;">apt 18"se/no}}]}apt 19"et");"dIma:eview/gior:#se64,R0lGODlhAQABAAAAACH5BAEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==" ]>*/<="--smush-placehol,t:-:100%; 80px; --smush-placehol,t:-asp&&"-t-dec; 80/80;">*/<=display:block dIma-ad-clic-c=ca-pub-8860125042002446 dIma-ad-slot=4751570204 dIma-ad-format=auto dIma-full-:100%-respons:re=truese/ins> <]}]}>(adsbygoogle = {indow.adsbygoogle || []).push({});e/s}]}es&&"ionesheevp_tabvid_widget-6ele id="evp-sideb{idget evp_tabvid_widget">crliele id=evp-fevo-col-tabseand-css#evp-tabscol1>r]panele id=evp-fevo1malstsbut>பிரபல்யம்*]]pan>e/a>r]panele id=evp-fevo1malstsbut>காணொலிகள்*]]pan>e/a>