Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope

Published

on

tamilnaadi 4 scaled

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscopeமேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று போராட்டத்திற்கு இடையே எந்த ஒரு பிரச்சனையிலும் தீர்வு காண்பீர்கள். திடீரென சில பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தினரின் லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இன்று உங்களின் கடன் தொகையை அடைக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். குழந்தைகளுடன் பேசி மகிழ்வீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு தொழில், வியாபாரம் செய்தாலும் அதில் நல்ல லாபத்தை பெறலாம். இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். இன்று குடும்ப தொழில் செய்யக்கூடியவர்களுக்குச் சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பழைய கடனை அடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நிம்மதி பெரும் மூச்சு விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியிடத்தில் பாராட்டும், சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் இருந்த மன அழுத்தமான சூழ்நிலை விலகும். பிள்ளைகளின் சிறப்பான செயலை கண்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் சேமித்து வைக்க வேண்டிய நாள். உங்கள் வேலைகளை வேகமாக செய்து முடிக்கவும். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அதில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்பீர்கள். திருமணம் ஆனவர்கள் துணையின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் முயற்சியில் நல்ல வரன் அமையவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க தாமதமாகலாம். இன்று மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசாங்கம் தொடர்பான நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முயற்சி செய்வீர்கள். இந்த சோம்பலைக் கைவிட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சகோதரியின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். அன்றாட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும், நண்பர்களின் தோழமையையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் தீட்டுவீர்கள். அது தொடர்பான முதலீட்டில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சிறக்கக்கூடிய நாள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த காரணமும் இல்லாமல் சில மனக்கவலை ஏற்படும். சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இன்று சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உங்கள் முன்னேற்றத்திற்கு அது தடையாக மாறும். இன்று யாரையும் தவறாக பேசவோ அல்லது நினைக்க வேண்டாம். உங்கள் வேலையை நேர்மறையான சிந்தனையுடன் செய்து முடிக்க முயற்சி செய்யவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சூழல் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உங்கள் உறவில் இருந்த பதற்றம் குறையும். துணையைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய திட்டங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்ப செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றத்தை கண்டு நம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் உறவில் தகராறு ஏற்படலாம்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம் மற்றும் சமயப் பணிகளில் பங்கேற்பதன் மூலம் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் செலவு விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. இன்று மாலை நேரத்தில் நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வெளியூர், வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாலை நேரத்தில் நண்பர்களை சந்தித்து முக்கிய விஷயங்களை செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுப்பது குழப்பமும் தாமதமும் ஏற்படும். பிள்ளைகளின் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். இதில் ஆசிரியர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். என்ற ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் முயற்சியில் நிச்சயம் மன நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். இன்று பெற்றோரின் சேவையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் பெரிய வெற்றியைப் பெறலாம்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை,...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...