Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 04 August 2024

Published

on

tamilnaadi scaled

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 04 August 2024

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு புதிய வசதிகள் கிடைக்கும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க கடின உழைப்பு கைகொடுக்கும். குழந்தைகளின் திருமணம் தொடர்பாக நல்ல செய்தி பெறுவீர்கள். அரசு தொடர்பான பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். இன்று செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிப்பதில் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உலக சுகபோகங்கள் அனுபவிக்க முடியும். தொழிலதிபர்கள் பணப்பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் வாதம் ஏற்படும். வேலை தொடர்பான பிரச்சனைகளை சக ஊழியர்கள் ஆதரவுடன் தீர்ப்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்பு உடையவர்களுக்கு மரியாதை கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் நிதி நன்மைகள் தெரிவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் நிறைவேறும். பிறரிடம் சிக்கி உள்ளவர்களின் பணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். அலுவலகத்தில் பதவி, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். தாய் வழியில் பண ஆதாயம் பெறுவீர்கள். இன்று சட்டத்த தகராறுகள் தீரும். அரசியல் மற்றும் சமூகத் துறையில் நல்ல வெற்றி எதிர்பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவும் முன் வருவீர்கள். சில முக்கிய வேலைகளை செய்து முடிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வேலை தேடுபவர்கள் சில காலம் காத்திருக்க வேண்டியது இருக்கும். இன்று பிறர் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. இன்று ஆபத்தான பணிகளை செய்வதை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் கடுமையாக உழைக்க வேண்டியது நாள். அலுவலகத்தில் புதிய மாற்றங்களால் மகிழ்வீர்கள். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்கள் பல நன்மைகள் பெறுவீர்கள். உங்கள் வீட்டில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க நலவாய்ப்பு கிடைக்கும். இன்று சோம்பலை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படவும். பிள்ளைகளின் வேளையில் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு மூத்த நபர்களின் ஆதரவு தேவைப்படும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உறவு வலுப்படும். காதல் வாழ்க்கையில் துணையின் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் விரிசல் மறையும். பெண் நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும். உங்களின் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தை சில இடர்களை சந்திக்க நேரிடும். எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். வேலையை பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் செலவு ஏற்படும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கடன் கொடுப்பது, வாங்குவது தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. முக்கிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு முயற்சியில் துணையின் ஆதரவாக மன மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகள் பண பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களின் பொருளாதாரத் தடைகள் நீங்கும். அரசியலில் புதிய பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் அலுவலக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கவும். எந்தவித போட்டியில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் வருமானம் மற்றும் செலவு இடையே சம நிலையை பராமரிக்கவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வ வளம் பெருகும். புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். குடும்பத்தில் குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். முதலீடுகள் லாபத்தை தருவான். அலுவலகத்தில் எந்த ஒரு வதந்தியிலும் ஈடுபட வேண்டாம்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்14 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 9, 2024, குரோதி வருடம் ஆவணி 24, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8, 2024, குரோதி வருடம் ஆவணி 23, ஞாயிற்று...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 7, 2024, குரோதி வருடம் ஆவணி 22, சனிக்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2024, குரோதி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2024, குரோதி வருடம் ஆவணி 20, வியாழக்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 4 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 4 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 4, 2024, குரோதி வருடம் ஆவணி 19, புதன் கிழமை,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 3 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 3 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3, 2024, குரோதி வருடம் ஆவணி 18, செவ்வாய்க் கிழமை,...