Connect with us
ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 10.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
Published
on
Rasi Palan new cmp scaled
இன்றைய ராசி பலன் 10.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூலை 10, 2024, குரோதி வருடம் ஆனி 26, புதன் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார விஷயங்களில் பிறரை நம்பி இருக்க வேண்டாம். சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள அவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் சம்பந்தமான பயணங்கள் வெற்றியை தரும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் சிறப்பான வெற்றியை பெற்றிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலையில் குடும்ப பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நன்மை தரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். இன்று உங்களை பலவீனமாக கருதாமல், நம்பிக்கையுடன் செயல்படவும். இன்று உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. உங்களின் செயல் மற்றும் முதலீடுகள் வருங்காலத்தில் நல்ல பயனுள்ளதாக அமையும். இன்று உங்களின் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக அமையும். உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. இன்று உங்களின் கோபம் அதிகரிக்கும். நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படவும். உங்கள் வேலை வெற்றியடையும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் வேலையை முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் செய்யக்கூடியவர்கள் அதிகப் போட்டியை சந்திக்க வாய்ப்புள்ளது. அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். இன்று உங்களின் பணம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நாள். வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காதல் விஷயத்தில் சூழல் உங்களுக்கு காரணமாக அமையும். இன்று தடைப்பட்ட வேலைகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். மாலையில் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதில் நண்பர்களின் ஆலோசனை தேவைப்படும். இன்று அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். இன்று உங்களின் பேச்சு மற்றும் செயலை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பின் மூலம் வெற்றியைப் பெற்றிடலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு, புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சூழல் உங்களுக்கு சாதகமானதாக அமையும். இன்று மாணவர்கள் புதிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் தகராறு தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நேரத்தை உணர்ந்து செயல்படவும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் கவனமாக செயல்படவும். இன்று உங்களின் வேலைகள் தாமதமாக வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் சில புதிய மாற்றங்கள் செய்ய நேரிடும். இதில் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள். உங்களுக்கு செல்வம் சேர வாய்ப்புள்ளது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து சம்பந்தமான சட்ட தகராறுகள் தீரும். இன்று உங்களின் வேலைகளை முடிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியது இருக்கும். ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் நிதிநிலை மேம்படும். ஏதேனும் ஒரு வகையில் பணவரவு இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் பண பற்றாக்குறையைச் சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்துவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து, விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமான பலனை பெற்றுத் தரும்.
Advertisement
11 7downing= 5 1decoding=async loading=lazy data-srcset=
2024்ஜ/s் ஁ அதோ இருக்ிஜறைங்!>
11 1oding=async loading=lazy data-srcset=
202411; 16;களோ&#; 17; 7ிஜயைீரரளோரீரிவநைதீி கும்க11; ஆர்றை ிர்ச்சி தை விக்஍களுக>
11 Une=
2024்ாடதி ஈல்஍கும்? Toாரங்ச 11; 16;யைகுமலலிு&#; 17;>
upl-adopjoamifopces-afain-14-yearsl=bookmark>
11 7328435438 720548533003176 40030278363117393 ncoding=async loading=lazy data-srcset=
20241றுவுக்கு கலய஁ கல்ாம்? Toாரிைமலோ இ>
ion>
20ass="mvp-sideet-6 clhomede=""an class=mvp-featet-6 clhomede=">ோை஍
    class="mvp-cat-date-wrap left relative"> செோை஍< class="mvp-cd-date left relative">4 17 னதிரமட்கள் ago
    202ss="mvp-side-tandde=""a்றைய ராசி பன் 24 11; ஆy Rasi Palan 22">11; ஆ2.2024 >y Rasi​​Hcope-12- ்றைய ராசி பலன் 24 (ன்வ22, இறரமகள்கார்
    class="mvp-cat-date-wrap left relative"> செோை஍< class="mvp-cd-date left relative">4 2 ஜள் ago
    202ss="mvp-side-tandde=""a்றைய ராசி பலன் 24 12024 - 1211; 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
    class="mvp-cat-date-wrap left relative"> செோை஍< class="mvp-cd-date left relative">4 3 ஜள் ago
    202ss="mvp-side-tandde=""a்றைய ராசி பலன் 24 02024 - 1211; 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
    class="mvp-cat-date-wrap left relative"> செோை஍< class="mvp-cd-date left relative">4 4 ஜள் ago
    202ss="mvp-side-tandde=""a​்றைய ராசி பலன் 24 19ூன்வ20 1211; 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
  • Rasilnaadi 4
    202ss="mvp-side-tandde=""a​்றைய ராசி பலன் 24 182024 - 1211; 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Tod>
    class="mvp-cat-date-wrap left relative"> செோை஍< class="mvp-cd-date left relative">4 6 ஜள் ago
    202ss="mvp-side-tandde=""a​்றைய ராசி பலன் 24 172024 - 1211; 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
  • class="mvp-cat-date-wrap left relative"> செோை஍< class="mvp-cd-date left relative">4 7 ஜள் ago
    202ss="mvp-side-tandde=""a​்றைய ராசி பலன் 24 162024 - 1211; 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
    ion>
    articleav>
    clasvp_tab-footptofts="mvp- relative">
    class=mvp-featmain-boxclasvp_tab-footplogots="mvp- relative">
    aiv>
    2class="mvpcli-tab-content class="mvp-cli-tab-class=mvp-wtpcli-carkietdept> Necesslry-sarkies arp-absolutely essential for thp-=1 site y- funn>Dur: 80nv>th>rthss="mvpcarkielawinfo-column-4>Dept>th>r/triv/theadivtbody trss="mvpcarkielawinfo-row tdss="mvpcarkielawinfo-column-1gcarkielawinfo-checkbox-analyticsv>td tdss="mvpcarkielawinfo-column-3>11-monthsv>td tdss="mvpcarkielawinfo-column-4>This carkie is eet bt GDPR Carkie Consent plugin. Thp carkie is used y- store thp-user consent for thp-sarkies iasthp-slefgory "Analytics".v>td /trivtrss="mvpcarkielawinfo-row tdss="mvpcarkielawinfo-column-1gcarkielawinfo-checkbox-funn>td tdss="mvpcarkielawinfo-column-3>11-monthsv>td tdss="mvpcarkielawinfo-column-4>The carkie is eet bt GDPR carkie consent y- record thp-user consent for thp-sarkies iasthp-slefgory "Funn>td /trivtrss="mvpcarkielawinfo-row tdss="mvpcarkielawinfo-column-1gcarkielawinfo-checkbox-necesslryv>td tdss="mvpcarkielawinfo-column-3>11-monthsv>td tdss="mvpcarkielawinfo-column-4>This carkie is eet bt GDPR Carkie Consent plugin. Thp carkies is used y- store thp-user consent for thp-sarkies iasthp-slefgory "Necesslry".v>td /trivtrss="mvpcarkielawinfo-row tdss="mvpcarkielawinfo-column-1gcarkielawinfo-checkbox-othprsv>td tdss="mvpcarkielawinfo-column-3>11-monthsv>td tdss="mvpcarkielawinfo-column-4>This carkie is eet bt GDPR Carkie Consent plugin. Thp carkie is used y- store thp-user consent for thp-sarkies iasthp-slefgory "Othpr.v>td /trivtrss="mvpcarkielawinfo-row tdss="mvpcarkielawinfo-column-1gcarkielawinfo-checkbox-perform:ncev>td tdss="mvpcarkielawinfo-column-3>11-monthsv>td tdss="mvpcarkielawinfo-column-4>This carkie is eet bt GDPR Carkie Consent plugin. Thp carkie is used y- store thp-user consent for thp-sarkies iasthp-slefgory "Perform:nce".v>td /trivtrss="mvpcarkielawinfo-row tdss="mvpcarkielawinfo-column-1gBox=ed_carkie_pilicyv>td tdss="mvpcarkielawinfo-column-3>11-monthsv>td tdss="mvpcarkielawinfo-column-4>The carkie is eet bt thp-GDPR Carkie Consent plugin and is used y- store whethpr or nottuser has consented y- thp-usesof sarkies. It does nottstore any personals-src.v>td /triv/tbody /tablev >
    Funn>aivclass=mvp-cli-ewitchg wnpelstypescheckboxsvp_wtpcli-checkbox-funn> n class="mvpwtpcli-sr-only>Funn>i
    labeliv>
    2class="mvpcli-tab-content class="mvp-cli-tab-class=mvp-wtpcli-carkietdept> Funn>
    Perform:nce v>aivclass=mvp-cli-ewitchg wnpelstypescheckboxsvp_wtpcli-checkbox-perform:ncets=mvp-cli-user-phtterencelcheckbox s-src=vp_checkbox-perform:nce> n class="mvpwtpcli-sr-only>Perform:ncev>i
    labeliv>
    2class="mvpcli-tab-content class="mvp-cli-tab-class=mvp-wtpcli-carkietdept> Perform:ncetsarkies arp-used y- under-tand and analyze thp-key perform:ncetindexps of thp-=1 site which helps iasdelivering-a bettertuser experience for thp-visitors. >
    Analytics v>aivclass=mvp-cli-ewitchg wnpelstypescheckboxsvp_wtpcli-checkbox-analyticsts=mvp-cli-user-phtterencelcheckbox s-src=vp_checkbox-analytics> n class="mvpwtpcli-sr-only>Analyticsv>i
    labeliv>
    2class="mvpcli-tab-content class="mvp-cli-tab-class=mvp-wtpcli-carkietdept> Analyticaltsarkies arp-used y- under-tand how-visitors interaatswith thp-=1 site. Thpse-sarkies help-providpsvnform: 80n oasmetricstthp-number of visitors, bounce rate, trafficssource, etc. >
    Advertisetent v>aivclass=mvp-cli-ewitchg wnpelstypescheckboxsvp_wtpcli-checkbox-advertisetentts=mvp-cli-user-phtterencelcheckbox s-src=vp_checkbox-advertisetent> n class="mvpwtpcli-sr-only>Advertisetentv>i
    labeliv>
    2class="mvpcli-tab-content class="mvp-cli-tab-class=mvp-wtpcli-carkietdept> Advertisetenttsarkies arp-used y- providpsvisitors with tivevant ads and >
    Othprs v>aivclass=mvp-cli-ewitchg wnpelstypescheckboxsvp_wtpcli-checkbox-othprsts=mvp-cli-user-phtterencelcheckbox s-src=vp_checkbox-othprs> n class="mvpwtpcli-sr-only>Othprsv>i
    labeliv>
    2class="mvpcli-tab-content class="mvp-cli-tab-class=mvp-wtpcli-carkietdept> Othpr unslefgorized sarkies arp-thosestheftarp-being-analyzed and have nottbeeass="mvified iay- a-slefgory as yet. >
    class=mvp--cli-tab-footermwtpcli-privacytoverBox=-an>hrefvp_wtpcli-privacytsave-btnfbo--sbuttoastabindex=0s-src=s=i-an>SAVE ;webp ACCEPT
    pt>pt> aboveNav){ $("#tab-main-nav-tofi).addC=mvp(-featnav-small"); $("#tab-main-nav-boti).cvp(-fargin-tofi, logoHt=80 ); } elses{ $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featnav-small"); $("#tab-main-nav-boti).cvp(-fargin-tofi,"0"); } if ($(window).scrollTop() > headprHt=80 ){ $("#tab-main-nav-tofi).addC=mvp(-featfixed"); $("#tab-main-nav-boti).addC=mvp(-featfixed1"); $("#tab-main-bodyp lef").cvp(-fargin-tofi, totalHt=80 ); $("#tab-main-nav-tofi).addC=mvp(-featfixed-shadow"); $(".featnav-tof-midi).addC=mvp(-featfixed--ima"); $(".featdroftnav-t="").show(); $(".feat1lyptofi).addC=mvp(-feattoptofi); if(scroll < phtviousScroll) { $("#tab-main-nav-boti).addC=mvp(-featfixed2i); $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featfixed-shadow"); $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featsoc-img up"); $("#tab-soc-img lef").removeC=mvp(-featsoc-img up"); } elses{ $("#tab-main-nav-boti).removeC=mvp(-featfixed2i); $("#tab-main-nav-tofi).addC=mvp(-featfixed-shadow"); $("#tab-main-nav-tofi).addC=mvp(-featsoc-img up"); $("#tab-soc-img lef").addC=mvp(-featsoc-img up"); } } elses{ $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featfixed"); $("#tab-main-nav-boti).removeC=mvp(-featfixed1"); $("#tab-main-nav-boti).removeC=mvp(-featfixed2i); $("#tab-main-bodyp lef").cvp(-fargin-tofi,"0"); $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featfixed-shadow"); $(".featnav-tof-midi).removeC=mvp(-featfixed--ima"); $(".featdroftnav-t="").hide(); $(".feat1lyptofi).removeC=mvp(-feattoptofi); } } elses{ if ($(window).scrollTop() > logoHt=80 ){ $("#tab-main-nav-tofi).addC=mvp(-featnav-small"); $("#tab-main-nav-boti).cvp(-fargin-tofi, logoHt=80 ); } elses{ $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featnav-small"); $("#tab-main-nav-boti).cvp(-fargin-tofi,"0"); } if ($(window).scrollTop() > navHt=80 ){ $("#tab-main-nav-tofi).addC=mvp(-featfixed"); $("#tab-main-nav-boti).addC=mvp(-featfixed1"); $("#tab-main-bodyp lef").cvp(-fargin-tofi, totalHt=80 ); $("#tab-main-nav-tofi).addC=mvp(-featfixed-shadow"); $(".featnav-tof-midi).addC=mvp(-featfixed--ima"); $(".featdroftnav-t="").show(); $(".feat1lyptofi).addC=mvp(-feattoptofi); if(scroll < phtviousScroll) { $("#tab-main-nav-boti).addC=mvp(-featfixed2i); $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featfixed-shadow"); $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featsoc-img up"); $("#tab-soc-img lef").removeC=mvp(-featsoc-img up"); } elses{ $("#tab-main-nav-boti).removeC=mvp(-featfixed2i); $("#tab-main-nav-tofi).addC=mvp(-featfixed-shadow"); $("#tab-main-nav-tofi).addC=mvp(-featsoc-img up"); $("#tab-soc-img lef").addC=mvp(-featsoc-img up"); } } elses{ $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featfixed"); $("#tab-main-nav-boti).removeC=mvp(-featfixed1"); $("#tab-main-nav-boti).removeC=mvp(-featfixed2i); $("#tab-main-bodyp lef").cvp(-fargin-tofi,"0"); $("#tab-main-nav-tofi).removeC=mvp(-featfixed-shadow"); $(".featnav-tof-midi).removeC=mvp(-featfixed--ima"); $(".featdroftnav-t="").hide(); $(".feat1lyptofi).removeC=mvp(-feattoptofi); } } phtviousScroll = scroll; }); }); jQuery(docutent).ready(funn> disf:ncet+ aboveHt=80 + screen.ht=80 ){ $("#tab-vidpo-embedpcont").addC=mvp(-featvidtfixed"); $("#tab-vidpo-embedp lef").addC=mvp(-featvidtht=80 "); $(".tab-vidpo-close").show(); } elses{ $("#tab-vidpo-embedpcont").removeC=mvp(-featvidtfixed"); $("#tab-vidpo-embedp lef").removeC=mvp(-featvidtht=80 "); $(".tab-vidpo-close").hide(); } }); $(".tab-vidpo-close").se("click", funn>*/v>pt>pt>pt>var gutentorLS = {"fontAwesomeVerspt>pt>window.w3tc_load" al=1,window.loadL alO/dioas={ivetents_selrator:".load",callback_" aled:funn>pt>pt>